ஆர்.கே.சுரேஷ் மீண்டும் ஆஜர்

ஆரூத்ரா பண மோசடி வழக்கில் நடிகரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் இரண்டாம் முறையாக ஆஜர் ஆகிறார்.

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் நடைபெற்ற 7 மணி நேர விசாரணை நிறைவு!

2 நாள் முன்பு துபாயிலிருந்து சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார்.