அரிசி கழுவிய நீரில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?

அரிசி கழுவிய நீரை வீணாக்காமல் சருமம் மற்றும் முடி பாராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன.இந்த நீரைக் கொண்டு முகம் கழுவும் பொழுது துளைகள் வழியாக நீர் உள்ளே சென்று உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.அதேபோல் தலைமுடியை இந்த நீரைக் கொண்டு அலசும் பொழுது தலைமுடி மென்னையாகிறது.வறட்சி நீங்கி, முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

கருகருன்னு உங்க முடி இருக்கவும் அடர்த்தியாவும் நீளமாவும் முடி வளரவும் அரசி நீரை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?

முடி உதிர்தல் என்பது இப்போது ஆண்,பெண் இருவருக்கும் இருக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை. ஒவ்வொரு பெண்ணும் பளபளப்பான, கருப்பான மற்றும் நீளமான முடியைப் பெற விரும்புகிறார்கள். ஆனால், முடி உதிர்தல், வலுவிழந்த முடி மற்றும் நரை முடி பிரச்சனை ஆகியவை அனைவரின் முடி ஆரோக்கியத்தையும் கனவையும் முற்றிலுமாக பாதிக்கிறது. பெண்கள் வயதாகும்போது, குறிப்பாக மாதவிடாய் நின்ற கட்டத்தில், மூன்றில் இரண்டு பங்கு முடி உதிர்தல் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் வெவ்வேறு ஷாம்புகள் […]