பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்

மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால். பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் உட்பட 16 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
17-வது மக்களவையை கலைக்க மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்த நிலையில்

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வை சந்தித்து அமைச்சர்கள் சபையுடன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்