ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!*

“வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே நீடிக்கும்” என்று ஆர்.பி.ஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்து உள்ளார்

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு!

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 6%ல் இருந்து 5.5%ஆக குறைந்தது. ஏற்கெனவே 2 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைந்தது. ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டதால் வீடு, வாகனங்களுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் குறையும்