பெருங்களத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் திமுக கவுன்சிலர் ஆபீசுக்கு விதிவிலக்கு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உரிமையாளர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் சுக்குநூறாக நொறுக்கினர். முறையாக முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கவில்லை என வியாபாரிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். பெட்டிக்கடை கூட விட்டுவைக்காத மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ள திமுக பிரமுகரின் கட்சி அலுவலகத்தின் மீது கை வைக்காதது ஏன் எனவும் மக்கள் கேள்வி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜிஎஸ்டி சாலை மற்றும் முக்கிய சாலைகளில் […]

மின் கம்பங்களில் பதாகைகள் மாநகராட்சி அபராதம் விதிக்குமா- ?அறப்போர் இயக்கம் கேள்வி -?

குரோம்பேட்டை வார்டு 23,24,25,26 பகுதிகளில் கட்டுமான நிறுவனங்களால் சாலையில் திரும்பும் இடங்களில் எல்லாம் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மின் கம்பங்களிலும், இன்டர்நெட் சேவை கம்பங்களிலும் 300க்கும் அதிகமான விளம்பர பதாகைகள் மற்றும் அட்டைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இவை அந்த பகுதியை அசிங்கமாகவும்/அலங்கோலமாகவும் ஆக்குகின்றன. என அறப்போர் இயக்கத்தை சேர்ந்த டேவிட் மனோகரன் புகார் கூறியிருந்தார். உடனடியாக மாநகராட்சியின் மண்டலம் 2 & 3 நகர அமைப்பு ஆய்வர்கள், அலுவலர்கள் மற்றும் ராதா நகர் மின்வாரிய […]

கருவளையம் நிரந்தரமாக நீங்க

கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.