ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்துவது எப்படி ?பிரபல டாக்டர் பேட்டி

ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்துவது குறித்து குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை மருத்துவ நிபுணர் பேட்டி அளித்தார். ஆஸ்துமா விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு உலக ஆஸ்துமா தினம் 7 மே 2024 அன்று அனுசரிக்கப்படுகிறது. நுரையீரலைப் பாதிக்கும் ஒரு தொற்று நோய், ஆஸ்துமா என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாகும்.குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர். பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக், ஆஸ்துமாவை நிர்வகித்தல் […]

குரோம்பேட்டையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரேலா மருத்துவமனை மற்றும் சென்னை சைக்கிள் கிளப் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை வளாகத்தில் 500 க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மருத்துவர் இளங்குமரன் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். குரோம்பேட்டையில் துங்கிய சைக்கிள் விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் வரை சென்று மீண்டும் குரோம்பேட்டை வந்தடையும் விதமாக […]

தொழிலாளி தலையில் பாய்ந்த ஆணி ஆப்ரேஷன் மூலம் அகற்றினர்.

வட மாநில கூலி தொழிலாளி பிரம்மா(23), சென்னை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டபோது, மற்றொரு பகுதியில் மரபெட்டியில் ஆணியை அடிக்க பயன்படுத்தும் எந்திரத்தில் இருந்து இரும்பு ஆணி பிரம்மாவின் பின்னந்தலையில் பாய்ந்துள்ளது. இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைகாக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், சி.டி இமேஜிங் என பல்வேறு நவீன பரிசோதனைகள் செய்ததில் பின்னந்தலையில் பாய்ந்த ஆணியின் 2 […]