சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய உத்தரவு

ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடைபெறும் பத்திரப் பதிவு குறித்த விபரங்களை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தமிழ்நாடு பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவு.

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு இல்லை

தமிழக அரசு விடுமுறை நாளாக இருந்தாலும் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய அனுமதி தந்து வந்தது.இதற்காக சிறப்பு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.தற்போது நாளை ஆகஸ்ட் 3-ந் தேதி ஆடிப்பெருக்கு வருகிறது.இந்த நாளில் பத்திரப்பதிவுகள் அதிகமாக நடக்கும் இருந்தாலும் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பத்திரப்பதிவு நடக்காது என்று அறிவித்துள்ளனர் கடந்த மாத இதேபோல மூத்த நாளில் ஞாயிற்றுக்கிழமை பத்திர பதிவு வைத்த போது ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை என் காரணமாக ஆடிப்பெருக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை வருவதால் பத்திர பதிவு இருக்காது […]

7 – ந்தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்

சுபமுகூர்த்த நாள் என்பதால், ஜூலை 7இல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு. செய்யப்பட்டு உள்ளது. 1 சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 150 முன்பதிவு டோக்கன்கள். 2 சார் பதிவாளர் ஒதுக்கப்படுகின்றன. அதிக அளவு பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு, 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என பத்திரப் பதிவுத் துறை. தெரிவித்து உள்ளது.