சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு மாற்றமின்றி ரூ.53,840க்கு விற்பனை செய்யப்படுகிறது

சா்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், நகைகளுக்கு அதிக தேவையும், தங்க பிஸ்கட் மற்றும் தங்க விலைகளின் தேவை குறைவாகவும் உள்ளது. அதேபோல், கிராமப்புற மக்களிடையே வெள்ளியின் மீதான தாக்கம் அதிகரித்துள்ளதால் வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு மாற்றமின்றி […]