இன்றைய தங்கம் நிலவரம் 22-08-23
இன்றைய தங்கம் நிலவரம் 21-08-23
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து 43,960-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து 43,960-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,495க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.76.20க்கு விற்பனையாகிறது.
இன்றைய தங்கம் நிலவரம் 12-08-23
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,500-க்கும் சவரன் ரூ.44,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.76.20-க்கு விற்பனையாகிறது.
இன்றைய தங்கம் நிலவரம் 11-08-23
இன்றைய தங்கம் நிலவரம் 10-08-23
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,540க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,320க்கு விற்பனையாகிறது.
பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலையை உயர்த்தியது ஆவின் நிர்வாகம்

1கிலோ பன்னீர் ரூ.450 லிருந்து ரூ.550 ஆகவும் 200கி பாதாம் பவுடர் ரூ.100 லிருந்து ரூ.120ஆக உயர்வு
திமுக அரசை கண்டித்து தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

காய்கறி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை கண்டித்தும் இவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக அரசையும் கண்டும் காணாமல் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு மாவட்டக் கழக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் சண்முகா சாலையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார்.செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் […]