ராமநாதபுரத்தில் அக்டோபர் 31 வரை 144 தடை

ராமநாதபுரத்தில் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி, அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் என்ற ஊரை சேர்ந்த மாணவன், சுதந்திர தின விழா நான் கண்டு ரசிக்கணும் என கடிதம் எழுதி இருந்தான்

அந்த சிறுவனுக்கு சிறப்பு அனுமதியுடன் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள கொத்தலத்தில் கொடியேற்றும் நிகழ்வை காண வந்த காட்சி.