ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாள் நாளை அனுசரிப்பு

மாவட்டம் முழுவதும் ஆறாயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ராமநாதபுரம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திடீரென உள்வாங்கிய கடல்

சுமார் 50 மீ. தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம் காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி இருக்கலாம் என மத்திய கடல் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல்144 தடை உத்தரவு அமல்; இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் அக். 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்; இதனால் வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரத்தில் நுழைய தடை

அண்ணாமலை பாத யாத்திரை: ராமநாத புரத்திற்கு அமித்ஷா வந்தது ஏன்?

தமிழ்நாட்டில் எப்படியாவது வேரூன்றி கிளை பரப்ப திட்டமிட்டு பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது. அதற்கான மற்றும் ஒரு நிகழ்ச்சி தான் அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை. இதை தவறாக கருதக் கூடாது.ஏற்கனவே வேல் யாத்திரை நடத்திய முருகன் மத்திய மந்திரியாகி விட்டார். அண்ணாமலைக்கு எந்த பதவி காத்திருக்கிறதோ தெரியவில்லை .அதே சமயம் ஏன் ராமநாதபுரத்தை தேர்ந்தெடுத்தார்கள். இத்தனைக்கும் அங்கு அதிமுகவினர் உதவி இல்லாமல் அங்கு யாரும் ஜெயிக்க முடியாது என்று கூட கே.பி .முனுசாமி சமீபத்தில் கூட கூறியிருந்தார்.ஆனால் […]