வேட்டையன் என்ற படத்தின் படபிடிப்பிற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இதுவரை 75 சதவீதம் படபிடிப்பு முடிந்துள்ளதாக தெரிவித்த ரஜினி, அடுத்த படம் எதுவும் இதுவரை புக் ஆகவில்லை என்றும் தெரிவித்தார்.
சங்கி என்பது கெட்ட வார்த்தையா ? மகள் பேச்சுக்கு ரஜினி விளக்கம்

வேட்டையன் படப்பிடிப்பிற்காக கடப்பா செல்ல சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்: கடப்பா சென்று அங்கிருந்து ஹைதராபாத்திற்க்கு படப்பிடிப்பிற்கு செல்வதாக தெரிவித்தார் . லால் சலாம் படம் குறித்து கேட்டதற்கு.. லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என தெரிவித்தார்… நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா எனது அப்பா சங்கி அல்ல எனக் கூறியது குறித்து கேட்டபோது சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை அப்பா […]
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சென்றார்

முக்கிய பிரமுகர்கள் அமரும் முன்வரிசையில் ஒரு சேர் ரஜினிக்கு ஒதுக்கப்பட்டு, அவர் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார்.சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தன் குடும்பத்தினரை அங்கிருந்த நிர்வாகி ஒருவரிடம் ரஜினி காட்டி அவர்களையும் தன் அருகில் வர வழிவகுக்கும் படி கேட்டுக் கொண்டார்.
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த துரை வைகோ
நாளை வெளியாகிறது ‘தலைவர் 170’ டீசர்

‘தலைவர் 170’ படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நாளை நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு
பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட மாபெரும் இரு துருவங்கள் !!

ஒரே இடத்தில் “இந்தியன் 2”, “தலைவர்170”, படப்பிடிப்பு ! லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து மாபெரும் இரு துருவங்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகெங்கும் […]
வசூலில் ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்!.. இதோ பாக்ஸ் ஆபிஸ் தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் கடந்த 19 ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் லியோ படம் வெளிநாட்டில் ரூபாய் 184 கோடி வசூல் செய்து ரஜினியின் 2.O படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. லியோ படம் ஜெயிலர் படத்தின் வெளிநாட்டு வசூலை முறியடிக்க இன்னும் 16 கோடி வசூல் செய்ய வேண்டும் என்று சினிமா […]
நெல்லைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வருகை!

இன்று முதல் 3 நாட்கள் ரஜினிகாந்தின் படப்பிடிப்பு பணகுடியில் நடைபெற உள்ளது. பணகுடி அருகே மங்கம்மாள்புரத்தில் உள்ள தனியார் ஒடு கம்பெனியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என தகவல்?
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் முதல் முறை நடிக்கும் 3 நடிகைகள்

தமிழ் சினிமா உலகில் புதிதாக எந்த ஒரு நடிகரோ, நடிகையோ அறிமுகமானாலும் அவர்கள் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஆசையை வெளிப்படுத்துவார்கள். பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அதே சமயம் சில வளரும் நடிகைகளுக்கு அப்படி அமைவது அதிர்ஷ்டம் தான். ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு தசெ ஞானவேல் இயக்க உள்ள ரஜினியின் 170வது படம் பற்றிய அப்டேட்டுகள் கடந்த இரண்டு நாட்களாக […]
சூளூரில் சம்மந்தி வீட்டில் ரஜனி ரஜனியின் சகோதரர் சத்திய நாராயணன் மற்றும் சொர்ணா சேதுராமன்