மிக்ஜாம் புயல் – மழை வெள்ள நிவாரணத்துக்காக, ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 14 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்க முடிவு”

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு

இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை,, மதுரை, புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாளர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் கனமழை

இன்று முதல் 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று முதல் வரும் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு