“விரைவில் விலகும் பருவமழை”

“15ம் தேதி வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு” வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வரும் 15ம் தேதி விலக வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழைப்பதிவு

திண்டுக்கல்லில் இன்று காலை முதல் கனமழை பெய்து வந்த நிலையில், 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழைப் பதிவானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல்லில் காலை முதலே கனமழை பெய்து வந்தது. பல இடங்களில் மழைநீர் ஆற்றுவெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்ட நிர்வாகம், பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு குறித்து வெளியிட்ட தகவலில், இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை திண்டுக்கல்லில் 39 செ.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் […]

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

டிசம்பரில் பெய்த அளவுக்கு மழை இருக்காது, மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

மழை எச்சரிக்கை !!

குமரிக்கடல் நோக்கி நகரும் காற்று சுழற்சி & ஈரப்பதமான காற்று குவிதல் காரணமாக டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் ஆறாம் சுற்று மழை தீவிரமடைய கூடும். 29.12.2023 முதல் 31.12.2023 வரை: தென்மாவட்டங்கள் & டெல்டா மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும்.குறிப்பாக மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் டிசம்பர் 29, 30 தேதிகளில் அதிகனமழை […]

மழை வெள்ளம் பாதிப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

மழை வெள்ள பாதிப்புகளை ஆராய்ந்த மத்திய அரசு குழு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் குற்றச்சாட்டு மத்திய அரசு குழுவின் பாராட்டை பிரதமரை சந்தித்தபோது தமிழ்நாடு முதல்வர் எடுத்துக்கூறி இருந்தார்