நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள் மோடி;

நாங்கள் இந்தியா கூட்டணிதான்; மணிப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவவும், ஆறுதல் படுத்தவும், அவர்களின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் இருக்கிறோம்; மணிப்பூரில் அன்பு மற்றும் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம்; இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவோம்”