ஆன்லைன் ரம்மி தடை ரத்தை எதிர்த்து மேல்முறையீடு

ஆன்லைன் ரம்மி, போக்கருக்கு தடை ரத்து செய்யப்பட்டது பற்றி ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டம் இயற்ற அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என ஆளுநர் கூறியிருந்தார். நீதிமன்றத்தில் இந்த சட்டம் இயற்றுவதற்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ளனர். ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் வேறுபாடுகள் உள்ளன. ஆன்லைனில் விளையாடும்போது அது ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விளையாட்டாக உள்ளது. ஆன்லைன் […]