பாதுகாப்பு விதிகளை மீறும் ராகுல் – உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவ்வப்போது பல்வேறு நடை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் வௌிநாடுகளுக்கும் சுற்று பயணம் சென்று வருகிறார். ராகுல் காந்தி இந்த பயணங்களின்போது பாதுகாப்பு விதிகளை மீறுவதாக மத்திய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மத்திய பாதுகாப்பு படை எழுதியுள்ள கடிதத்தில், “மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு(55) மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விஐபி பாதுகாப்பு பிரிவு இசட் பிளஸ் […]
ராகுல் பிரியங்காவை கண்டிக்கும் பீகார் வாக்காளர்
பீகாரில் 124 வயது பெண் ஒருவர் இறந்துவிட்டார் அவர் ஓட்டு போட்டு இருக்கிறார் என்று சொல்லி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மற்றும் எதிர்க்கட்சிகள் அந்தப் பெண்ணின் போட்டோவை பனியன் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இப்போது அந்த பெண் நான் 1990 இல் பிறந்தேன் வாக்காளர் லிஸ்டில் எனது வயது 124 என்று வந்துள்ளது நான் தான் ஓட்டு போட்டேன் நான் உயிரோடு தான் இருக்கிறேன் எனது படத்தை பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் எப்படி பயன்படுத்தலாம் […]
பெங்களூரில் ராகுல் பேரணி
2024 மக்களவைத் தேர்தலின் போது நடந்ததாக கூறப்படும் ‘வாக்கு திருட்டை’ கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் இன்று பேரணி நடத்தப்படுகிறது. மேலும், காங்கிரஸார் பேரணியாக சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கவுள்ளனர்.