கிண்டி, பரங்கிமலை ரயில் நிலையங்களில் புத்தாக்க (Re-development) பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

கிண்டி மற்றும் பரங்கிமலை ரயில் நிலையங்கள் அமைந்துள்ள சென்னை கடற்கரை-தாம்பரம் / செங்கல்பட்டு ரயில் மார்க்கம், ஒவ்வொரு நாளும் சென்னையின் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவையாற்றி வருகிறது.அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்த இரு ரயில் நிலையங்களிலும் புத்தாக்க பணிகள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு, நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. A. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கிண்டி ரயில் நிலையத்தின் புத்தாக்க திட்ட பணிகள். கிண்டி ரயில் நிலையம், […]