புதுச்சேரியில் சட்டப்பேரவைக் கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது

சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு புதுச்சேரி பேரவையில் பாராட்டினார். பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக கூறி திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இருக்கும் வரை மாநில அந்தஸ்து கிடைக்காது

நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன் எனக் கூறிய ஆளுநர் ரவி தமிழக துரோகி. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தமிழகத்துக்கும் புதுச்சேரிக்கும் எதிரி. -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி.