தொழிலாளர் வைப்பு நிதி 3.0: புதிய முடிவுகளே நம்மை உயர்த்திப் பிடிக்​கும்!

தொழிலாளர் வைப்பு நிதி 3.0: புதிய முடிவுகளே நம்மை உயர்த்திப் பிடிக்​கும்! தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) ‘3.0’ என்ற நவீன திட்​டத்​தின்​கீழ் மிகப்​பெரும் மாற்​றங்களை செய்ய முன்​வந்​துள்ளது. இதன்​படி, வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்​துள்ளவர்​கள், தங்கள் கணக்​கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்​துக் கொள்​ளும் வசதியை வழங்கப் போவதாக வெளி​யிடப்​பட்​டுள்ள அறிவிப்பு மிகப் பெரிய மாற்​றத்தை ஏற்படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நாட்​டில் 6 கோடிக்​கும் அதிகமான தொழிலா​ளர்கள் வைப்பு நிதி கணக்கு […]