ராகுல் பிரியங்காவை கண்டிக்கும் பீகார் வாக்காளர்
பீகாரில் 124 வயது பெண் ஒருவர் இறந்துவிட்டார் அவர் ஓட்டு போட்டு இருக்கிறார் என்று சொல்லி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மற்றும் எதிர்க்கட்சிகள் அந்தப் பெண்ணின் போட்டோவை பனியன் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இப்போது அந்த பெண் நான் 1990 இல் பிறந்தேன் வாக்காளர் லிஸ்டில் எனது வயது 124 என்று வந்துள்ளது நான் தான் ஓட்டு போட்டேன் நான் உயிரோடு தான் இருக்கிறேன் எனது படத்தை பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் எப்படி பயன்படுத்தலாம் […]
ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் பிரியங்கா: அமேதியில் மீண்டும் ராகுல் போட்டியிட திட்டம்

பிரியங்கா மீண்டும் உ.பி. அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்தமுறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. இங்கு கடந்த 2004 முதல் தொடர்ந்து எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகி விட்டார். இதனால் பிரியங்காவை அங்கு தொடரவைக்க காங்கிரஸ் விரும்புகிறது. இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்புள்ளது. அமேதியில் […]