மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது: பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்

மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பாஜகவுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனி எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
நான் எடப்பாடி பழனிசாமி அவர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன்

யாரேனும் அவரை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் அது அவர்களின் மிகப்பெரிய தவறு. -பிரசாந்த் கிஷோர்