திருப்பூரில் சசிகலாவுக்கு போஸ்டர் ஒட்டியவரின் கை விரல்கள் துண்டிப்பு;

77 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை
தமிழகம் மதுரையில் ஆகஸ்ட் 20ல் அதிமுக மாநாடு; எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள்: அதிமுகவினர் கலக்கம்

மதுரை: மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு அதிமுகவின் மிக முக்கியமான மாநாடாக கருதப்படுகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு மிகபெரிய மாநாட்டை எடப்பாடி தரப்பினர் நடத்த உள்ளனர். இந்த மாநாட்டிற்கு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. தென்மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகத்தினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு போஸ்டர்களை […]
கங்குவா திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!!
நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘Project-K’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!!
கவர்னர் ரவிக்கு எதிராக திமுக போஸ்டர் யுத்தம்

தி.மு.க.,வினர் சென்னையில் கவர்னர் ரவிக்கு எதிராக, போஸ்டர் ஒட்டியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஊழல்வாதிகளை கவர்னர் ரவி காப்பாற்றுவதாக, தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் ரவிச்சந்திரன், சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.அதில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில், நீதிமன்ற விசாரணை துவக்க, இசைவு ஆணை வழங்கக் கோரி, தமிழக அரசால் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு, கவர்னர் பதில் அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? சட்டத்துறை அமைச்சரின் கடிதத்துக்கு பிறகு, பதில் அளிக்க வேண்டிய.நிர்ப்பந்தத்திற்கு ஆளான கவர்னர், அ.தி.மு.க., முன்னாள் […]