8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கேந்திரிய வித்யாலாயா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்
போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய மண்ணடி காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி கைது
பாலியல் புகாரில் சிக்கிய மண்ணடி காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி கைது.கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரியை கைது செய்தது காவல்துறை மண்ணடி காளிகாம்பாள் கோவில் .பூசாரி கார்த்திக் முனுசாமி மீது டிவி தொகுப்பாளினி பாலியல் புகார் டிவி தொகுப்பாளினி புகார் குறித்து வழக்கு பதிவு செய்து பூசாரியை தேடி வந்த காவல்துறை பூசாரி கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது விருகம்பாக்கம் மகளிர் காவல்துறை.
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா

தனது 17 வயதுடைய மகளிடம் பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய பெண், நேற்றிரவு மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்
பல்லாவரம் அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது

சென்னை பழைய பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தனது 13 வயது சிறுமியை அதே குடியிருப்பு கீழ் தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்க்கு அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தான் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்க்கு சென்றுவிட்டு வருவதாக தனது மகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அதே குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்திற்க்கு சென்ற செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் அம்மன் நகர் திரிசூலத்தை சேர்ந்த அறுபத்தி மூன்று (63) வயதான ராமமூர்த்தி என்பவர் […]