அடிக்கடி பிரண்டை துவையல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா ??

தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். இதுவரை ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தவர்கள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறார்கள். அதில் சமீப காலமாக மக்கள் அதிகம் உட்கொண்டு வரும் ஒன்றுதான் பிரண்டை. பிரண்டை ஒரு வற்றாத தாவரம் மற்றும் இது சதைப்பற்றுள்ள ஒரு கொடியாகும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பொதுவாக காணக்கூடியது. பிரட்டையானது நீளமான சதைப்பற்றுள்ள குச்சிகளைப் போன்று காட்சியளிக்கும். ஒவ்வொரு தண்டும் குறைந்தது […]