பிங்க் ஆட்டோ – ஆண்களுக்கு எச்சரிக்கை.
சென்னையில் பிங்க் நிற ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் கடும் எச்சரிக்கை. பெண்களுக்காக ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுடன் வழங்கப்பட்ட பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் சிலர் இயக்கி வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் எச்சரிக்கை.