முகப்பருக்களை போக்குவதற்கான சிகிச்சை முறைகள்

பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும். எலுமிச்சைச் சாற்றுடன் நீர் சேர்த்து பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும்.1.தேயிலை மர எண்ணெய் ஒரு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகும், அதாவது இது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமைக் கொண்டது.2.ஜொஜோபா எண்ணெய் என்பது ஜொஜோபா புதரின் […]

முகத்தில் உள்ள பருக்களை போக்க என்ன செய்வது?

முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக வெயிலில் சுற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.ரோஸ் வாட்டர் சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் […]