தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக வார்டுகள் புறக்கணிப்பு புகார்

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் திட்டமிட்டே பணிகள் புறக்கணிப்பதாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் குற்றச்சாட்டு. தாம்பரம் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு தாம்பரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் மாவட்ட கழக செயலாளர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் இன்று செங்கல்பட்டு […]
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்தக் கோரி கவர்னர் ஆர்.என் ரவியிடம் பாஜகவினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்