பெண்கள் பாஸ்போர்ட்.
மத்திய அரசு அப்பில். சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பின்படி, ஒரு பெண் பாஸ்போர்ட் பெற விரும்பினால் கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுவதாக நீதிபதி விமர்சித்தார்.இதனால், மனைவி தனியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது படிவம் ஜே-வில் கணவர் கையெழுத்து பெற அவசியமில்லை என ஐகோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. சென்னை ஐகோர்ட் அளித்த […]
பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் 29ம் தேதி இரவு 8 மணி தொடங்கி, செப். 2ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என அறிவிப்பு. வரும் 30ம் தேதி நேர்காணல் திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அடுத்த நேர்காணல் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்ததாக இ சேவை முகவர் கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல்
காவல்துறையின் உதவி இல்லாமல் யாரும் போலி பாஸ்போர்ட் பெற முடியாது, போலி பாஸ்போர்ட் பெற்ற நபர்களின் விவரங்களை சரிபார்த்த காவலர்களை ஏன் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி தனக்கும் வாடிக்கையாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் தன்னை கைது செய்துள்ளனர்- மனுதாரர் வழக்கு விசாரணை நடைபெற்றுக கொண்டிருக்கிறது. விரைவாக வழக்கை முடிப்பதாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய விசாரணை […]