சுவையான மதுரை நூல் பரோட்டா; வீட்டிலேயே செய்யலாம்

தேவையான பொருட்கள்: மைதா 500 கிராம் (4 கப்), தண்ணீர் 250 மிலி (1 கப்), உப்பு 1 லு தேக்கரண்டி, சர்க்கரை 2 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் பிசையவும். மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 60 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். அடுத்து அதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பின் அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து […]
மிருது பரோட்டா

தேவையான பொருட்கள்: மைதா மாவு – 2 கிலோ, தண்ணீர் – 2 கப், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து கரைக்கவும். பின் மைதா மாவினை சேர்த்து பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அவைகளை தேவைக்கேற்ப சிறிய உருண்டைகளாக பிசைந்து பரோட்டாவாக வீச வேண்டும். தோசை தவாவில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பின்னர் கைகளால் தட்டி வேக வைக்கவும். பொன்னிறமாக […]