யார் இந்தபாண்டியன் IAS…?

ஏன் அவர் மீது மோடியும் அமித்ஷாவும் அவ்வளவு வன்மத்தை கக்குகிறார்கள்…? 1999 ல் பாரடிப் புயலினால் அப்போதுதான் பேரழிவை சந்தித்திருந்தது ஒடிசா. அந்த சூப்பர் சூறாவளியில் 10000 பேர் பலியனார்கள்…! அதே ஓடிஷாவில் மிக கடினமான நேரத்தில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, மிக கடுமையான உழைப்பாளியான பாண்டியன்; 2000 ஆம் ஆண்டு IAS அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ..! 2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார்…! அங்கு […]