Pallavaram 07 Apr 2024
பல்லாவரம் தொகுதியில் டி.ஆர்.பாலு ஓட்டு வேட்டை

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக சென்று ஓட்டுவேட்டை, மகளிர்கள் அகல் விளக்குகளுடன் ரோஜா பூக்களை தூவி வரவேற்பு ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு குரோம்பேட்டை, ராதாநகர், பழைய பல்லாவரம், கீழ்கட்டளை, நியூ காலணி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது குரோம்பேட்டை ராதாநகரில் […]
Pallavaram 01 Apr 2024
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்லாவரம் மண்டலம் குளக்கரை தெரு பகுதியில் தேர்தல் குறித்து ரங்கோலி கோலம் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாநகராட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.
பல்லாவரத்தில் மினி வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

பல்லாவரம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது மினி வேன் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20) கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக வீட்டில் இருந்து அதே கல்லூரியில் படிக்கும் நண்பர் கௌஷிக் உடன் தனது விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பல்லாவரம் […]
Pallavaram 25 Mar 2024
Pallavaram 18 March 2024
சாம்பாருக்காக கொலை பரபரப்பு வீடியோ வைரல்

பம்மல் பிரதான சாலையில் தனியார் சைவ ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்ட தந்தை மகன் ஓட்டல் ஊழியரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஓட்டலில் இட்லி வாங்க வந்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் கூடுதல் சாம்பார் கேட்டனர். அதில் பிரச்சினை ஏற்பட்டது. சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் வாசலில் காவலாளியை முதலில் அருண்குமார் கண்ணத்தில் அடிக்க அதனை மற்றொரு ஊழியர் தட்டிகேட்க இருவரிடமும் தந்தை மகன் தகறாறு செய்த நிலையில் அதனை தடுக்க வந்த ஓட்டல் மேற்பார்வையாளர் அருணை […]
பல்லாவரத்தில் திமுக எம்பி கூரியர் நிறுவனத்தில் அமலாக்க பிரிவு சோதனை

சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே உள்ள எஸ்டி கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு பேர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே எஸ்.டி கொரியர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினம் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் கொரியர் டெலிவரி செய்யவும் இங்கிருந்து விமான நிலையத்திற்கு கொரியர் சேவைக்காகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் எஸ்டி […]
கூடுதல் சாம்பார் தராததால் ஹோட்டல் ஊழியரை அடித்து கொலை தந்தை மகன் கைது

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் (அடையார் ஆனந்த பவன்) பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(30) என்பவர் சூப்பர்வைசராக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஹோட்டல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது அனகாபுத்தூர், லெட்சுமி தெரு, பாரி நகர், கிராண்ட் பிளாட்டில் வசித்து வரும் சங்கர் (55) மற்றும் அவரது மகன் அருண்குமார்(30) ஆகிய இருவரும் சாப்பிட இட்லி பார்சல் வாங்க […]