தாம்பரம் சேலையூர் பகுதிகளில் லேசான மழை தூறல்

புறநகர் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி சென்னை புறநகர் பகுதிகளில் அக்னி வெயில் சுற்றடெரித்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் கோடை மழை பெய்து வருவம் சூழலில் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,சேலையூர், வண்டலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடும் வெயிலால பாதிக்கபட்டு வந்த […]

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 60 பவுன் கொள்ளை

துக்க நிகழ்சிக்கு சென்ற ஐ.டி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளை. சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் பல்லாவா கார்டன் 8 வது தெருவை சேர்ந்தவர் குமரன் (44), இவர் மனைவியின் தந்தை கும்பகோணத்தில் வசித்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னதாக காலமானர். அந்த துக்க நிகழ்வுக்கு 30ம் தேதி வீட்டை பூட்டி சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வந்தபோது கிரில் பூட்டு, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. […]

வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு கார் எரிந்து சாம்பல்

பல்லாவரம் அருகே வீட்டில் வெளியே நிறுத்தி வைக்கப்பட இருந்த சொகுசு கார் தீப்பற்றி எரிந்து சேதம் காரணம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை அருகே உள்ள சூர்யா ஆவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் வயது(29) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சதீஷின் கார் பழுதாகியதால் சென்னையில் உள்ள கார் பழுதுபார்க்கும் கடைக்கு கொண்டு சென்று பழுது பார்த்து விட்டு மீண்டும் அவரது வீட்டின் வெளியே நிறுத்தி […]

பழைய பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் வெடித்த கோஷ்டி மோதல் கார் கண்ணாடி உடைப்பு

பழைய பல்லாவரத்தில் திருப்பெரும்புதூர் மக்களவை அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சாரத்தின்போது இரு கோஷ்டி மோதிகொண்டதால் பரபரப்பு. பிரச்சார வாகனம் முன்பக்க கண்ணாடி உடைப்பு. முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தன்சிங், அவரது மகன் அதிமுக பகுதி செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சார வாகனத்தில் உடன் வந்தனர். அதிமுக நிர்வாகியான ராஜப்பா பெண்களை திரட்டி அங்குள்ள கோவில் வாளாகம் முன்பாக வரவேற்பு அளிக்க காத்து இருந்தார். அதற்கு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அனுமதியளிக்கவில்லை. […]

பழைய பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் வெடித்த கோஷ்டி மோதல் கார் கண்ணாடி உடைப்பு

பழைய பல்லாவரத்தில் திருப்பெரும்புதூர் மக்களவை அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சாரத்தின்போது இரு கோஷ்டி மோதிகொண்டதால் பரபரப்பு. பிரச்சார வாகனம் முன்பக்க கண்ணாடி உடைப்பு. முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தன்சிங், அவரது மகன் அதிமுக பகுதி செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சார வாகனத்தில் உடன் வந்தனர். அதிமுக நிர்வாகியான ராஜப்பா பெண்களை திரட்டி அங்குள்ள கோவில் வாளாகம் முன்பாக வரவேற்பு அளிக்க காத்து இருந்தார். அதற்கு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அனுமதியளிக்கவில்லை, […]