இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் தொடங்கியதிலிருந்து 23157 பாலஸ்தீனர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்

அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய யுத்தம் இன்னும் முடியவில்லை.காசா மற்றும் மேற்கு கரையோர பகுதிகளிலும் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.தற்போது தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரமாகியுள்ளது
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசி-யில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியியல் ஈடுபட்டனர்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாம்பரத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலை கண்டித்து தாம்பரம் வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் எம் கே நாகூர் கனி தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சண்முகம் சாலை பாரதி திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா விடுதலை […]
பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி

காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினரின் வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சயீத் அய்-தவீல், ரிஸ் மொஹமது சொப் பலி. காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினரின் வான்வழித் தாக்குதலால் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி.