பாலியல் தொல்லை : பேராசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவர்கள்

சென்னையை அடுத்த படூரில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் (கம்பியூட்டர் சயின்ஸ்) பேராசிரியராக பணிபுரிந்து வந்த சஞ்சு ராஜு (36) என்கின்ற நபர் அதே கல்லூரியில் படித்துக் கொண்டு பேராசிரியராக பணிபுரிந்து வரும் 27 வயதுடைய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தகவல் அறிந்த சக பெண் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சஞ்சு ராஜீவை அடித்து வெளுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சஞ்சு ராஜீவிற்கு […]

படூர் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து

சென்னை அடுத்த படூர் பகுதியில் ராட்சத எரிவாயு குழாய் வெடித்து தீவிபத்து. ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபிக்கடை எரிந்து 5 லட்சம் பொருட்கள் நாசம். சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், படூர், திருப்போரூர் உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதியில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் தனியார் நிறுவனம் எரிவாயு குழய்களை பதித்து வீடுகளுக்கு நேரடி எரிவாயு இனைப்பு வழங்கி வருகிறது. இதனால் ஓ.எம்.ஆர் சாலையின் இருபுறங்களிலும் ராட்சத எரிவாயு குழாய் பதித்துள்ள நிலையில் படூர் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து எரிவாயு […]

இல்லாதவர்களுக்கு உதவ படூர் ஊராட்சியில் அன்பு குடில் திறப்பு

தமிழகத்திலேயே முதல் முறையாக ஊராட்சி பகுதியில் இருப்பவர்கள் கொடுப்பதை இல்லாதவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அன்புக்குடில் எனும் உதவும் கரங்களின் சேவை மையம் திமுக படூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இன்று திறந்து வைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சி சென்னையை அடுத்து வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது இங்கே பல அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் துறை நிறுவனங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகளும் பொதுமக்களும் தங்களுக்கு தேவை போக மீதமுள்ள […]