விமான நிலையத்தில் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு ஏர்போர்ட் ஆதாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து காவேரி தனியார் மருத்துவமனை, எஸ் ஆர் எம் தனியார் மருத்துவக் கல்லூரி இணைந்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது, இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் […]
அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் – தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி

“தமிழ்நாட்டில் மட்டும் 6,205 பேர் சிறுநீரகத்துக்காக, 443 பேர் கல்லீரலுக்காக, 75 பேர் இதயத்துக்காக, 62 பேர் நுரையீரலுக்காக, காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 128 பேரின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, 733 பேர் பயனடைந்துள்ளனர். அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும்- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி.
குரோம்பேட்டையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரேலா மருத்துவமனை மற்றும் சென்னை சைக்கிள் கிளப் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை வளாகத்தில் 500 க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மருத்துவர் இளங்குமரன் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். குரோம்பேட்டையில் துங்கிய சைக்கிள் விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் வரை சென்று மீண்டும் குரோம்பேட்டை வந்தடையும் விதமாக […]