எலும்புகளை வலுவாக்கும் சாத்துக்குடி ஜூஸ்..!!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சத்திக்குடி சாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்ச்சி பெறும்.சொட்டு சொட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சாத்துக்குடி பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவது வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய மிகவும் நன்மை பயக்கும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து […]

ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் அதிகளவில் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதையடுத்து அவற்றை அடையாளம் கண்டு அகற்றும் பணியில் ஆவின் நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடா்ந்து, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளா்கள் குடும்ப அட்டை அல்லது வீட்டு வாடகை […]