திருவாரூர் அருகே காரியமங்கலத்தில் மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் இருந்து கேஸ் கசிவு!

காரியமங்கலம் பகுதியில் 2 கிணறுகளை அமைத்து ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுத்து வந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கிணற்றில் இருந்து கேஸ் வெளியேறுவதால் பொதுமக்கள் அச்சம். விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால், கேஸ் கசிவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை!