ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குழுவின் ஒரே நாடு ஒரே தேர்தல் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுவரும் குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபாவில் ஒப்புதல் பெற திட்டம்..
ஒரே நாடு, ஒரேபேர் ஆதரவு தேர்தலுக்கு 81%முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் தலைமையில் ‘ஒரே நாடு, ஒரேதேர்தல்’ குறித்த சாத்தியக் கூறுகளைஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது

இந்தகுழு வெளியிட்ட தகவலின் படி, இதுவரை 21 ஆயிரம் பேரிடம் ஆலோசனைகேட்டதில், 81% பேர் இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.அதுபோல 46 அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை கேட்டதில், இதுவரை 17கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு!

“ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை” முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான கருத்து கேட்கும் குழுவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் அந்தந்த மாநிலத்திற்கு அந்தந்த நேரத்தில் தேர்தல் நடத்துவது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என கருத்து தெரிவித்துள்ளார்
ஒரே நாடு ஒரே தேர்தல்: 30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையைப் பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு சுமார் 30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையைப் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது, ஒரு கட்டுப்பாட்டு மையம், ஒரு வாக்களிக்கும் இயந்திரம் மற்றும் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டதாகும். ஒரே நாடு […]
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக இன்று முதலாவது ஆலோசனை கூட்டம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் குழுவை அமைத்தது மத்திய அரசு. ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று முதலாவது ஆலோசனை கூட்டம்.