கோவை – கேரள எல்லையில் 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்திவைப்பு
கேரளாவில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதாகக்கூறி தமிழ்நாட்டல் இருந்து செல்லும் 30 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது 30 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் கோவையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.ஒரு நாளைக்கு மட்டும் செல்ல அனுமதி பெற்று விட்டு தொடர்ந்து இயக்குவதாக ஆம்னி பஸ்கள் மீது கேரளா அரசு குற்றம் சாட்டியுள்ளது ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளித்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
“தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது”

இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – மனு வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவு