முதியவர்களுக்கான அறையை அமைக்கும் போது…

கணவன்-மனைவி, குழந்தைகளுக்கென வீடுகளில் தனித்தனி அறைகள் அமைக்கப்படுவதை போல முதியவர்களுக்கும் தனி அறை அமைப்பது அவசியமாகிவிட்டது. முதுமை எல்லோருக்கும் சொந்தம் என்பதால் இன்று நம் பெற்றோருக்காகவோ, தாத்தா- பாட்டிகளுக்காகவோ கட்டும் அறைகள் பிற்காலத்தில் நமக்கு உதவும் என்ற தொலைநோக்கு யோசனையும் தேவை. சரி, முதியவர்களுக்கான அறை, வசதிகள் எப்படி இருக்க வேண்டும்? என பார்க்கலாம்.அழகழகான டைல்ஸ்கள் வீட்டின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும். ஆனால், டைல்ஸ் தரைகள் முதியவர்களுக்கு கொஞ்சம் எதிரி என்றே சொல்லலாம். வழுக்குத் தன்மையுள்ள டைல்ஸ் […]
60 -வயது கடந்தவர்கள் கலகலப்பாக பேசி பழகுங்கள்

வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்வார்கள்…ஆனால் மருத்துவர்கள் அதை ஒரு வரமாக நல்லதாக பார்க்கிறார்கள்: ஓய்வு பெற்றவர்கள் (மூத்த குடிமக்கள்) அதிகம் பேச வேண்டும் என்று மருத்துவர்கள் அழுத்தமாக கூறுகிறார்கள், ஏனெனில் நினைவாற்றல் இழப்பை தடுக்க தற்போது வழியே இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி. மூத்த குடிமக்கள் அதிகம் பேசுவதால் குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன.முதல்:பேசுவது மூளையை செயல்படுத்துகிறது, ஏனெனில் மொழியும் எண்ணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. குறிப்பாக விரைவாக பேசும்போது, இது இயல்பாகவே சிந்தனையை […]
மூத்த குடிமக்களுக்கான சிறப்பான சேமிப்பு திட்டம்