கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 76 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் கசிவு – கூடுதல் நிவாரணம் வழங்குக

“எண்ணூரில் கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.