“மக்களவை தேர்தலில் போட்டியிட பணம் இல்லை” -நிர்மலா சீதாராமன்

தனியார் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்…. “மக்களவைத் தேர்தலில் ஆந்திரா (அ) தமிழ்நாட்டில் போட்டியிட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எனக்கு வாய்ப்பளித்தார். 10 நாட்கள் யோசித்த பிறகு என்னால் தேர்தலில் போட்டியிட இயலாது என்ற பதிலைத் தெரிவித்தேன். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமில்லை. ஆந்திராவில் போட்டியிடுவதா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிடுவதா என்ற பிரச்னையும் எனக்கு இருக்கிறது. மேலும், வெற்றியை தீர்மானிக்கும் அளவுகோல் பற்றியும் கேள்விகள் எழும். […]

நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2004 – 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை. 2008ம் ஆண்டு நிகழ்ந்த உலக பொருளாதார மந்த நிலையின் போது இந்தியா மோசமாக பாதிக்கப்படவில்லை எனவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் போது, பொருளாதாரம் நொடிக்கும் நிலையில் இருந்தது – வெள்ளை அறிக்கை. வாரக்கடன்கள் காரணமாக வங்கிகளும் பலவீனமாக இருந்தன என வெள்ளை அறிக்கையில் தகவல்; காங். ஆட்சியில் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், பொருளாதார நிலை குறித்து அறிக்கையில் […]

சித்தராமையாவின் அழைப்பை ஏற்பாரா நிர்மலா சீதாராமன்?

வரிப் பகிர்வில் கர்நாடகாவுக்கு பாரபட்சம் என டெல்லியில் ‘South Tax Movement’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர் கர்நாடகாவில் இருந்து எம்.பி. ஆன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இதில் கலந்துகொள்ள சித்தராமையா கடிதம் மூலம் அழைப்பு

கடந்த 10 ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு 596 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதென நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் உரையின் போது கூறியுள்ளார்

ஒரு பில்லியன் = 100 கோடி596 x 100 = 59 ஆயிரத்தி 600 கோடி டாலர் அதை இந்திய மதிப்பில் கணக்கிட்டால்47 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய்அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது அதே 10 ஆண்டுகளில் இந்தியா அரசுவெளிநாடுகளில் இருந்து வாங்கியுள்ளகடன் எவ்வளவு என்று பார்க்கலாமா ! 30/11/2023 அன்று நிதியமைச்சகம்கொடுத்துள்ள பதிலின் படி Rs.159.5 லட்சம் கோடி 1947 ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து 2014 ஆண்டு வரையிலான67 […]

சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெரும் வீடுகள்: 300 யூனிட் இலவச மின்சாரம்!

சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெரும் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. மேலும், இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக முன்னிட்டு காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் led திரை மூலமாக கண்டுக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை காண்பதற்காக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கு பெற்றுள்ளார்

மழை வெள்ளம் பாதிப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

மழை வெள்ள பாதிப்புகளை ஆராய்ந்த மத்திய அரசு குழு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் குற்றச்சாட்டு மத்திய அரசு குழுவின் பாராட்டை பிரதமரை சந்தித்தபோது தமிழ்நாடு முதல்வர் எடுத்துக்கூறி இருந்தார்