நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு பிரதிநிதிகள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டாரா? மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா?

உணவக உரிமையாளரை அச்சுறுத்தியதாக சந்தேகம் எழுகிறது என, திமுக செய்தித் தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்க அவசியமில்லை என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து

உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியிட்ட விவகாரம் :

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை தனிப்பட்ட சந்திப்பை வீடியோவாக வெளியிட்ட பாஜகவினர் செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – அண்ணாமலை

தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது’

GST குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியான நிலையில் திருக்குறளை மேற்கோள் காட்டி கனிமொழி எம்.பி. X தளத்தில் பதிவு

அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிப்பு: கார்கே கண்டனம்

அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கேள்வியை தொழிலதிபர் சீனிவாசன் எழுப்பினார். தொழிலதிபர் சீனிவாசன் கேள்வி எழுப்பியபோதே சிரித்து நிர்மலா சீதாராமன் அவரை அவமானப்படுத்தினார். தொழிலதிபர் சீனிவாசனை பின்னர் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததற்கு கார்கே கண்டனம் தெரிவித்தார்.

ரூ.75,000 ஆக உயர்வு

தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.50,000 என்பது ரூ. 75,000 ஆக அதிகரிப்பு -நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

300 யூனிட் இலவச மின்சாரம்

பிரதமரின் சூரிய வீடுகள் இலவச மின்சார திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு மாதம் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்; இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளில் வசிப்போர் பயன்பெறுவர் -நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: வரலாறு காணாத சாதனை

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்குக் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் ஆகியுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடியாக வசூல் ஆகியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

“கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் இல்லை”

தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசவில்லை கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரஸும் 50 ஆண்டுகள் பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் விமர்சனம்