இந்தியாநியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை கைது செய்தது டெல்லி போலீஸ்

டெல்லி: நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீஸ் கைது செய்தது. நியூஸ்கிளிக் இணையதள செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர் நெனவைல் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து நியூஸ்கிளிக் செய்தி ஊடகம் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. சீன ஆதரவுப் பிரச்சாரத்தை இந்தியாவில் மேற்கொள்வதற்காக அமெரிக்க கோடீஸ்வரர் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
என்.டி. டி.வி., முன்னாள் எடிட்டர் அனிந்தியோ சக்கரவர்த்தி, சீனாவிட மிருந்து நிதி உதவி பெற்றதாக நியூஸ் க்ளிக் செய்தியாளர்கள்

என்.டி. டி.வி., முன்னாள் எடிட்டர் அனிந்தியோ சக்கரவர்த்தி, சீனாவிட மிருந்து நிதி உதவி பெற்றதாக நியூஸ் க்ளிக் செய்தியாளர்கள் அபிசார் சர்மா மற்றும் ஊர்மிலேஷ் ஆகியோர் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு இந்தியாவிற்கு விரோதமாக தவறான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்ததாக நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேரை டில்லி போலீஸார் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இன்று கைது செய்துள்ளனர். சீனாவிடமிருந்து நியூஸ் […]