நவராத்திரியின் ஐந்தாம் நாளில் பிரதமர் ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்

நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார். சமூக ஊடக வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:அன்னை துர்க்கையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதா தேவியின் பாதங்களில் வணக்கம்! அனைவருக்கும் சுக்தாயினி – மோக்ஷதாயினி மாதாவின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். இந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றிய ஒரு புகழுரை
நவராத்திரி விழா

கிழக்கு தாம்பரம் காமராஜபுரத்தில் பாவந்தியார் 6வது குறுக்கு தெருவில் ஶ்ரீ மகாசக்திபுரம் கோவில் உள்ளது.இங்கு வரும் 3.10.24 முதல் 12.10.24 வரை, நவராத்திரி விழா நடைப்பெறும்..ஆலயத்தில் குடிக்கொண்டுள்ள ஸ்ரீ மாதா லலிதா தேவிக்கு ப தினமும் காலை 5. மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பிறகு 7.30 மணியளவில் சண்டி ஹோமம் நடைப்பெறும்… தினமும் மாலை 5.மணியளவில் கோடி குங்கும அர்ச்சனையும், 6. மணிக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணமும் நடைப்பெறும்….12.10.24 அன்று ஸ்ரீ மாதா லலிதா தேவியின் […]