“நாவல் பழத்தை” எல்லோரும் ஏன் சாப்பிட வேண்டும் ?

இனிப்பு, புளிப்பு என இரண்டு சுவையும் கலந்தது நாவல் பழம்.இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது நாவல் பழம் சீசனாக இருப்பதால் பலரும் அதனை ருசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.நாவல் பழத்தை எல்லோரும் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் இவை… நாவல் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஜாம்போலின் உள்ளது.இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை கட்டுப்படுத்த உதவும். அத்துடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நீரிழிவு […]

நாவல்பழத்தை சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் சாப்பிடலாமா.?

ஆண்டிஆக்ஸிடண்ட், பாலிஃபினால்ஸ் உள்ளிட்டவை அடங்கிய நாவல்பழத்தை சாப்பிட்டால் இதய நோய்களுக்கான அபாயம் குறைகிறது. இதில் உள்ள விட்டமின் சி சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இயற்கையின் படைப்பாகவே இருந்தாலும் சில உணவுகளை விரும்பிய வண்ணம் எல்லோரும் சாப்பிட முடியாதபடி நம்மை ஆட்கொண்டுள்ள நோய்களும், வாழ்வியல் சூழல்களும் கட்டுப்படுத்தி விடுகிறது. அதிலும், சர்க்கரை நோய் வந்துவிட்டால் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்று தனிப்பட்டியலே போடவேண்டியுள்ளது. தற்போதைய சீசனில் தெருவோரக்கடைகள் முதல்பழமுதிர்நிலையங்கள் வரையில் அனைத்துக்கடைகளிலும் தவறாமல் விற்பனை செய்யப்படும் […]