சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு புதிய வரவு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தினம் நடைபெற உள்ள நித்ய கஜ பூஜைக்காக யானை உபயம். மதுரையை சேர்ந்த உபயதாரர் மூலம் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிரந்திரமாக தங்க வந்துள்ள “சிவகாம லட்சுமி” யானையை வரவேற்று பொதுதீட்சிதர்கள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.