பிரதமர் நரேந்திர மோடி வருகிற 13-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்

மதுரை – பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்து, தென் தமிழகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்

பிரதமர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு அழைப்பு(?)… மதுரை ஹோட்டலில் மோடியை சந்தித்த பி.டி.ஆர்?!

பிரதமர் கடந்த வாரம் மதுரை வந்திருந்தபோது, தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமரின் சிறப்பு அழைப்பின் அடிப்படையில் சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெள்ள சேதத்தை பார்வையிட வராதவர், பேரிடர் நிவாரணம் வழங்காதவர், தேர்தலுக்காக தமிழகம் வருகிறார் என்று பிரதமரின் தொடர்ச்சியான தமிழக வருகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் வரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை பிரதமர் அழைத்து […]

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னை வந்ததால் கிண்டியில் இருந்து பல்லாவரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இந்த நெரிசல் காரணமாக வாகனங்களில் சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் பலர், பாதி வழியில் சிக்கினர். பயணிகள் வர தாமதமானதால், நேற்று மாலை 6 மணியிலிருந்து, இரவு 9.30 மணி வரையில் மொத்தம் 15 விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.சர்வதேச விமானங்களான குவைத், தோகா, மற்றும் உள்நாட்டு விமானங்கள் மும்பை, திருவனந்தபுரம், கவுஹாத்தி, பெங்களூர், கோவை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 13 உள்நாட்டு […]

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் உறுதியாக இருக்கிறேன்  – மோடி

உலகின் 3 சிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாடு உருவாகும்! நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சென்னையின் பங்கு முக்கியம்! சென்னையில் ரூ1,000 கோடிக்கான நகர்ப்புற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன! சென்னை மெட்ரோ, விமான நிலைய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது – மோடி

திமுக தங்களின் குடும்பத்திற்கு முன்னுரிமை தருகிறது – மோடி

காங்கிரஸ் கட்சியினருக்கு அவர்கள் குடும்பம்தான் எல்லாம் – மோடி கப்பல் கவிழ்ந்து விட்டது போல தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்  – மோடி தேசத்தை குட்டிச்சுவராக்குவதுதான் இண்டி கூட்டணி தலைவர்களின் எண்ணம் – மோடி தூய்மையான அரசியல்தான் என் நெஞ்சுக்கு நெருக்கமானது என்று அனைவருக்கும் தெரியும் – மோடி