முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில், நடிகர் நெப்போலியன் சந்தித்து, தனது மகன் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்